Map Graph

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவக் கோவில் ஆகும். விஜயநகரப் பேரரசின் கீழ் இக்கோவில் கோபுரங்கள் கட்டப்பட்டன.தெற்கே திருமலை நாயக்கர் அரண்மனை இன்றளவிலும் செயல்பாட்டில் உள்ளது.

Read article
படிமம்:Temple_tower,-_Srivilliputhur,TamilNadu376.jpgபடிமம்:Srivilliputtur_andal_temple_tower_in_1940.jpgபடிமம்:Srivilliputtur_andal_temple_car_in_1940.jpgபடிமம்:ஆண்டாள்_தேரோட்டம்.jpgபடிமம்:Svpr_car.jpg
Nearby Places
Thumbnail
திருவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகரம்.
Thumbnail
கரிசல்குளம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
Thumbnail
திருவண்ணாமலை ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது
Thumbnail
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது
Thumbnail
கரிசல்குளம் ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
Thumbnail
அத்திகுளம்தெய்வேந்திரி ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
Thumbnail
அத்திகுளம் செங்குளம் ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
Thumbnail
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.